இல்லாத இறைவன்

29 சித்திரை 2023 சனி 12:31 | பார்வைகள் : 12396
முடிந்து போன மணல் பரப்பின்
எல்லையில் நின்று
நீளமாய் பார்க்கையில்..!
என் காலினை கட்டிப்புரண்டு ஓலமிடும்
கடலின் அலறல்கள் கூறும்...,
காணாத உலகில் வாழும்
கடவுள்கள் பொய் என்று....!
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1