நிலவு
14 கார்த்திகை 2022 திங்கள் 12:22 | பார்வைகள் : 12290
தகிக்கும் நிலவின்
தணியாத பித்து -
அதை உள்ளடக்கி...
நிலா தன்னுள் ஒளித்த
புதிரான மர்மங்களின்
மூலமுமாகி...
நிலவின் குளிர்ச்சி - அதன்
முடிவற்ற பொழிவானேன்
எனதன்பின் வேட்கை
கொடிய நஞ்சை உண்டது
நிலவின் முழுமையில்
முழுநிலவின் அருளொளியில்
முழுவதுமாய் கரைந்துபோக
மற்றொரு அன்புத்துணையை கைவிட்டேன்
ஆண்டவன் அருள் என்மேலிருந்தால்
முழுநிலவின் மகோன்னதத்தில் இந்த
கூட்டை உதிர்த்துவிடுவேன்
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan