காதலர் தினம்

14 மாசி 2023 செவ்வாய் 10:54 | பார்வைகள் : 8955
வந்து விட்டாது ஒரு நாள்
இந்த காதலர் தின திருநாள்
உன்னை பார்த்த முதல் நாள்
என் நெஞ்சில் காதல் பூத்த திருநாள்
வாழ்க்கை மாறிய புது நாள்
தேவதையே என் காதலியாக வந்த
திருநாள்
வார்த்தை பரிமாறிய முதல் நாள்
அவளே என் வாழ்வின் மணநாள்
இரு இதயம் இணையும் முதல் நாள்
காதலர் தின திருநாள்
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1