தவிப்பு
6 பங்குனி 2023 திங்கள் 10:20 | பார்வைகள் : 9621
தலைகோதும் என் தாயே ;
தவிக்க விட்டுசென்றாயே !
உன் வரவை நான் நோக்க ;
உரக்கத்திலே வருவாயா !
தூரம் சென்ற என் தாயே ;
துக்கம் களைய வாராயோ !
கண்ணீரும் நிற்கவில்லை ;
கவலை போக்க வாராயோ !
செப்பாய் நான் இருந்தாலும் ;
தங்கமாய் எனை காண்பாயே !
தங்குமிடம் அத்தனையும் ;
தனிமையிலே தவிக்கின்றன !
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan