மழை

28 பங்குனி 2023 செவ்வாய் 12:38 | பார்வைகள் : 11797
காவேரி நீருக்கு ஏங்கி தவித்த
என் நாட்டு விவசாயின்
குரல் கேட்டதோ என்னவோ
விண்மகளின் கடைக்கண் பார்வை இந்த மழை
அண்ணார்ந்து பார்த்தவனின்
கன்னத்தில் முத்தமிட்ட மழை
பூமித்தாயை தொட்டுவிட்டேன் என
மண்மனம்கமிழ உணர்த்திய மழை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1