Paristamil Navigation Paristamil advert login

பெண்

பெண்

2 சித்திரை 2023 ஞாயிறு 09:15 | பார்வைகள் : 12541


கண்ணும் கண்ணும்

கதை பேசும் அழகு

பெண்ணும் பெண்ணும்

மொழி பேசும் அழகு

 

புன்னகை சிந்தும்

பூ மகள்

பொன்னகை சிந்தும்

பொன் மகள்

என

 

கவிதைகள் வடிப்பதும்

இலக்கியங்கள் அவளுக்கு

இலக்கணம் முடிப்பதும்

எவ்வளவு தூரம்

இனிக்க இனிக்க

இதயம் தொடுகின்றதோ

 

அவ்வளவு தூரம்

இலக்கியங்கள் விற்கப்படும்

விளம்பரங்கள்

விளைச்சல் எடுக்கும்.