தலைநகர் பரிசில் 34°c வரை வெப்பம் - செம்மஞ்சள் எச்சரிக்கை
8 புரட்டாசி 2023 வெள்ளி 07:00 | பார்வைகள் : 15300
தலைநகர் பரிஸ் மற்றும் அதன் புறமாவட்டங்கள் உட்பட மொத்தமாக 14 மாவட்டங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை வெப்ப எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
34°c வரையான வெப்பம் பரிசில் நிலவும் எனவும், அனல் காற்று வீசும் எனவும்எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை,
Cher,
Eure-et-Loir,
Indre,
Indre-et-Loire,
Loir-et-Cher,
Loiret,
Paris,
Seine-et-Marne,
Essonne,
Yvelines,
Hauts-de-Seine,
Seine-Saint-Denis,
Val-de-Marne,
Val-d'Oise
ஆகிய மாவட்டங்களுக்கும் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இன்று அதிகபட்சமாக 37°c வெப்பம் பதிவாகும் எனவும்எச்சரிக்கப்பட்டுள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan