மாணவனுக்கு கத்திக்குத்து தாக்குதல் - நான்கு மாணவர்கள் கைது
7 புரட்டாசி 2023 வியாழன் 18:19 | பார்வைகள் : 13689
17 வயதுடைய மாணவன் ஒருவன் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய அதேவயதுடைய நாவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் Châlons-en-Champagne (Marne) நகரில் உள்ள lycée polyvalent Jean-Talon லீசே (உயர்கல்வி பாடசாலை) அருகே திங்கட்கிழமை காலைஇடம்பெற்றுள்ளது. காலை 8 மணி அளவில் பாடசாலைக்கு அருகே குறித்தமாணவனைச் சுற்றி வளைத்த நால்வர் கொண்ட மாணவர்கள் குழு, தாக்குதலைமேற்கொண்டனர்.
மாணவனின் தொடையில் கத்தியால் ஏழு தடவைகள் குத்தப்பட்டுதாக்கப்பட்டுள்ளான்.
தாக்குதலை மேற்கொண்ட 16 மற்றும் 17 வயதுடைய நான்கு மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan