நிலவில் 4G சேவை - NASA ஆய்வு
3 சித்திரை 2023 திங்கள் 12:43 | பார்வைகள் : 12003
4G தொழில்நுட்பக் கட்டமைப்பை நிலவில் அமைக்க NASA அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமும் Nokia நிறுவனமும் திட்டமிட்டுள்ளன.
அது இவ்வாண்டின் பிற்பாதியில் செயல்படுத்தப்படலாம் என்று CNBC செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
SpaceX உந்துகணை வழி கட்டமைப்பு நிறுவப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை தரமான காணொளிகள், இயந்திர மனிதக் கருவித் தொழில்நுட்பம், உணரும் ஆற்றல் போன்றவற்றுக்கு 4G கட்டமைப்பு உதவும் என Nokia கூறியுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan