Paristamil Navigation Paristamil advert login

தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம்!

தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம்!

15 வைகாசி 2026 வெள்ளி 11:55 | பார்வைகள் : 116


தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். உயர்கல்வித்துறை செயலாளராக அருண்ராய் நியமிக்கப்பட்டு உள்ளார்.

அதன் விவரம் வருமாறு;

விஜயகுமார் - தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளராக நியமனம்

அருண் ராய்  - உயர்கல்வித்துறை செயலாளர்

சுப்பையன் ஆதி திராவிடர் நலத்துறை செயலாளர்

ஜெயா  - டில்லி தமிழ்நாடு இல்ல இருப்பிட ஆணையர்

எம்.எஸ். சண்முகம் - சுற்றுலாத்துறை ஆணையர்

அருண் தம்புராஜ் - செய்தி, விளம்பரத்துறை இயக்குனர்

இளம்பகவத் - சேலம் மாவட்ட கலெக்டர்

பிருந்தா தேவி - கலை, கலாசாரத்துறை இயக்குனர்

உமாநாத் - சிவில் சப்ளை கார்ப்பரேஷன் சேர்மன்