உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., தனித்து போட்டி?
9 ஆனி 2026 செவ்வாய் 11:05 | பார்வைகள் : 455
உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., தனித்து போட்டியிட வேண்டும்' என, அக்கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.
சட்டசபை தேர்தலில், தி.மு.க., தோல்வியை தழுவியது. இதற்கான காரணத்தை கண்டறிய, தொகுதி வாரியாக கள ஆய்வு செய்ய, தி.மு.க., தலைமை குழு அமைத்தது. அக்குழு கூட்டணி கட்சிகளின் தேர்தல் பணிகள் தொடர்பாக, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று, தி.மு.க., நிர்வாகிகளிடம் கருத்து கேட்டது.
குழுவிடம் பேசிய கட்சி நிர்வாகிகளில் பெரும்பாலானோர், 'சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. 'எனவே, வரும் உள்ளாட்சி தேர்தல் உட்பட அனைத்து தேர்தல்களிலும், இனி தி.மு.க., தனித்து போட்டியிட வேண்டும்' என, வலியுறுத்தி உள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan