Paristamil Navigation Paristamil advert login

பிரதீப் ரங்கநாதன் , அட்லி புதிய கூட்டணி!

பிரதீப் ரங்கநாதன் , அட்லி புதிய கூட்டணி!

7 ஆனி 2026 ஞாயிறு 15:54 | பார்வைகள் : 379


இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நடிகராக 'லவ் டுடே, டிராகன், டூட்' என ஹாட்ரிக் வெற்றி படங்களை தந்துள்ளார். இவர் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இதையடுத்து பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் என்ன என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. வெறும் தகவல்கள் மட்டும் தான் வருகிறது. 

இந்த நிலையில் இயக்குனர் அட்லியின் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்த படத்தை அட்லியின் உதவி இயக்குநர் இயக்கவுள்ளார் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.