வாக்காளர்களுக்கு தங்கம், வெள்ளி; கரூரில் தி.மு.க., - அ.தி.மு.க., சப்ளை?
24 சித்திரை 2026 வெள்ளி 06:22 | பார்வைகள் : 1544
கரூர் தொகுதியில், நேற்று தி.மு.க., சார்பில் தங்க காசும், அ.தி.மு.க., சார்பில் வெள்ளி காசும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கரூர் மாவட்டத்தில், கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி ஆகிய நான்கு தொகுதிகள் உள்ளன.
தி.மு.க., - அ.தி.மு.க., நேரடி போட்டியில் உள்ளன. கரூர் தொகுதியில் தி.மு.க., சார்பில் ஆசி. தியாகராஜன், அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட பலர் போட்டியிடுகின்றனர்.
கடந்த ஏப்.,17 இரவு, தி.மு.க., தரப்பில், ஒரு ஓட்டுக்கு, 6,000 ரூபாய்; அ.தி.மு.க., தரப்பில், ஒரு ஓட்டுக்கு 3,000 ரூபாய் பட்டு வாடா செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், நேற்று அதிகாலை தி.மு.க., சார்பில், அரை கிராம் தங்க காசு; அ.தி.மு.க., சார்பில், நான்கு கிராம் வெள்ளி காசு வழங்கப் பட்டதாக கரூர் வாக்காளர்கள் கூறினர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan