கருப்பு படத்தில் இடம்பெற்ற சிம்பு பாடல் நீக்கம்?
18 சித்திரை 2026 சனி 17:13 | பார்வைகள் : 1537
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா, சுவாசிகா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் கருப்பு. இந்த படம் மே 14ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்திற்காக சாய் அபயங்கர் இசையில் சிம்பு பாடிய, நாங்க நாலு பேரு என்ற பாடலை ஏற்கனவே வெளியான நிலையில், இந்த பாடல் தவறான காரணங்களுக்காக வைரலானது.
அதோடு இணையத்தில் கிண்டல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த பாடல் படத்தில் இடம்பெறாதாம். கிண்டல் காரணமாக நான் அந்த பாடலை நீக்கவில்லை, பைனல் கட்டில் நீக்கி விட்டதாக சொல்லப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan