மீண்டும் திமுக ஆட்சி: எக்ஸிட் போல் தகவல்
29 சித்திரை 2026 புதன் 15:43 | பார்வைகள் : 182
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
தமிழக சட்டசபைக்கு ஏப்.23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. 118 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி ஆட்சியை பிடிக்கும்.
இந்த தேர்தலில், திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, தேமுதிக ஆகியவை ஒரு அணியாகவும்
அதிமுக, பாஜ, தமாகா, பாமக ஆகியவை ஒரு அணியாகவும் போட்டியிட்டன. சீமானின் நாம் தமிழர் கட்சியும், நடிகர்விஜயின் தவெக கட்சியும் தனித்து போட்டியிட்டன. இதனை தவிர்த்து ராமதாஸ் மற்றும் சசிகலாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.
ஆக்சிஸ் மை இந்தியா
திமுக: 125- 145
அதிமுக: 65 -80
தவெக:18- 24
மற்றவர்கள் : 2-6
சாணக்கியா ஸ்ட்ராஜிஸ்ட்
திமுக: 145-160
அதிமுக: 50 -65
தவெக :13-18
பிற கட்சிகள்: 5-8
Ndtv- பீப்பிள்ஸ் பல்ஸ்
திமுக : 125-145
அதிமுக: 65-80
தவெக :18-24
பிற: 2- 6
Republic Tv -பி மார்க்
திமுக :124-145
அதிமுக:65- 85
தவெக:16-26
மற்றவை: 1-6
மேட்ரிஸ்
திமுக : 122 - 132
அதிமுக : 87 -110
தவெக : 10- 12
மற்றவை:0-6
அக்னி
திமுக : 169
அதிமுக: 64
தவெக : 01
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan