மருமகள் சவுமியாவுக்கு எதிராக போட்டி வேட்பாளர்: அறிவித்தார் ராமதாஸ்
1 சித்திரை 2026 புதன் 12:36 | பார்வைகள் : 1123
பாமக நிறுவனர் ராமதாஸ் 10 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அவற்றில் 5 தொகுதிகளில் அன்புமணி தரப்பு பாமக வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
சட்டசபை தேர்தலில் சசிகலா கட்சியடன் ராமதாசின் பாமக கூட்டணி அமைத்துள்ளது. நேற்று முதற்கட்டமாக ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ராமதாஸ் அறிவித்து இருந்தார் இந்நிலையில், இரண்டாம் கட்டமாக இன்று 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இதன்படி,
திருப்போரூர் - ஏகாம்பரம்
உத்திரமேரூர் - ஸ்ரீதர்
கும்மிடிப்பூண்டி- சங்கர்
திருவள்ளூர் - வெங்கடேசன்
செஞ்சி - கனல்பெருமாள்
தர்மபுரி - சரவணன்
ஜெயங்கொண்டம் - காடுவெட்டி ரவி
செய்யாறு -சீனிவாசன்
அந்தியூர் - கோபால்
புவனகிரி - பாலமுருகன் ஆகியோர் போட்டியிட உள்ளனர்.
அதில், அன்புமணி மனைவி சவுமியா போட்டியிடும் தர்மபுரி மற்றும் செஞ்சி, உத்திரமேரூர், திருப்போரூர், ஜெயங்கொண்டம் ஆகிய தொகுதிகளில் அன்புமணி தரப்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan