Paristamil Navigation Paristamil advert login

ஐந்து வேட்பாளர்கள் பெயரை அறிவித்தது மார்க்சிஸ்ட்

ஐந்து வேட்பாளர்கள் பெயரை அறிவித்தது மார்க்சிஸ்ட்

31 பங்குனி 2026 செவ்வாய் 07:09 | பார்வைகள் : 193


மார்க்சிஸ்ட் போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டு உள்ளது.

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அத்தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சி இன்று இரவு வெளியிட்டது.

இதன்படி

திருவொற்றியூர் - எல்.சுந்தர்ராஜன்

கந்தர்வகோட்டை- எம்.சின்னதுரை

பத்மநாபபுரம்- செல்லசுவாமி

பழநி- என்.பாண்டி

கீழ்வேளூர் - லதா ஆகியோர் போட்டியிடுவார்கள் என அக்கட்சி அறிவித்துள்ளது.