திமுக என்றாலே வளர்ச்சி, நவீன உள்கட்டமைப்பு; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
23 பங்குனி 2026 திங்கள் 18:54 | பார்வைகள் : 926
திமுக என்றாலே வளர்ச்சி, திமுக என்றாலே நவீன உள்கட்டமைப்பு என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை;
திமுக என்றாலே வளர்ச்சி, திமுக என்றாலே நவீன உள்கட்டமைப்பு. சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் புதிய மேம்பாலங்கள் ஒருபுறம். பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் புதிய, தரமான பேருந்துகள் மற்றும் டிஜிட்டல் பயணச்சீட்டு முறைகள் மற்றொருபுறம்.
ஸ்டாலின் ஸ்டேட்மெண்டில் நான் உறுதியளித்தபடி 2030ல் அதிகரிக்கப்பட்ட பசுமைப் பரப்பும், சீரான நடைபாதைகளும், அழகிய பூங்காக்களும் நிறைந்த மாநகரங்களைத் தமிழ்நாடெங்கும் உருவாக்கிக் காட்டுவோம்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan