பனிச்சறுக்கு வீரர்களுக்கு நேர்ந்த சோகம்!!
8 மாசி 2026 ஞாயிறு 13:35 | பார்வைகள் : 2108
பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த இரு வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
பனிச்சரிவில் சிக்கி அவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெப்ரவரி 7, நேற்று சனிக்கிழமை இரவு இச்சம்பவம் Saint-Véran (Hautes-Alpes) பனிமலையில் இடம்பெற்றுள்ளது. பனிச்சறுக்கு விளையாட்டில் வீரர்கள் ஈடுபட்டபோது, பிற்பகல் 3 மணி அளவில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டதகவும் அதில் குறித்த வீரர்கள் சிக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
3,146 மீற்றர் உயரத்தில் அவர்கள் நின்றிருந்தபோது பனிச்சரிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் ஒருவர் 1991 இல் பிறந்தவர் எனவும், இரண்டாமவர் 1997 இல் பிறந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan