மாத இறுதியில் அரசாங்கத்தில் அதிரடி மாற்றம்! - “ஸ்திரத்தன்மையை உறுதிசெய்யவேண்டும்!” என்கிறார் பிரதமர்!!
7 மாசி 2026 சனி 18:33 | பார்வைகள் : 3227
அமைச்சர்கள் பலர் தங்களது பதவியில் இருந்து நீக்கப்படவும், பதவிகள் மாற்றி அமைக்கப்படவும் உள்ளனர்.
பெப்ரவரி 22 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற உள்ளது. “அரசாங்கத்தில் சில சரிசெய்தல் இடம்பெற உள்ளது. பிரெஞ்சு மக்களிடம் நம்பிக்கையும், அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையும் உறுதிசெய்யவேண்டும்!” என பிரதமர் Sébastien Lecornu தெரிவித்தார்.
நகரசபைத் தேர்தலில் போட்டியிட உள்ள மூன்று அமைச்சர்கள் பதவி விலக உள்ளனர். அவர்களில் பரிஸ் நகரத்தில் போட்டியிடும் Rachida Dati உம் ஒருவர்.
“புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படும் போது, அவர்கள் அதிலேயே கண்ணும் கருத்துமான செயற்படவேண்டும் என அவர் தெரிவித்தார். அமைச்சர்கள் அமைச்சு தொழிலில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.” எனவும் அவர் தெரிவித்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan