பாகிஸ்தானில் தொழுகையின்போது குண்டுவெடிப்பு! 11 பேர் மரணம்..80 பேர் காயம்
6 மாசி 2026 வெள்ளி 14:40 | பார்வைகள் : 655
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் மசூதியில் குண்டுவெடித்ததில் 11 பேர் உயிரிழந்தனர்.
வெள்ளைக்கிழமையன்று பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் உள்ள மசூதி ஒன்றில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
இதில் குறைந்து 11 பேர் கொல்லப்பட்டதாகவும், 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறை மற்றும் உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்ததாக Dawn செய்தி வெளியிட்டுள்ளது.
காவல்துறை மற்றும் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைய நிவாரணப் பணிகள் நடந்து வருவதாக தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளார்.
இந்த குண்டுவெடிப்பிற்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை.
ஆனால் தலிபான் அல்லது இஸ்லாமிய ஸ்டேட் குழு போன்றவை மீது சந்தேகம் உள்ளதாக கூறப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan