மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கு ரூ.7.84 லட்சம் கோடி ஒதுக்கீடு
1 மாசி 2026 ஞாயிறு 11:03 | பார்வைகள் : 1540
பார்லிமென்டில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில்,, பாதுகாப்புத் துறைக்கு ரூ.7.84 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது.
இதில் பாதுகாப்புப் படையை நவீனப்படுத்துவதற்கு என ரூ.2.19 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பென்சனுக்காக ரூ.1.71 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் , புதிய ஆயுதங்கள் மற்றும் நவீன உபகரணங்கள் வாங்குவதற்கான மூலதனச் செலவாக ரூ.2,19 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இது நாட்டின் ஜிடிபியில் 11 சதவீதம் ஆகும்.
ரபேல் போர் விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளிட்டவற்றை வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan