சிவகார்த்திகேயன் புதிய படத்தின் இயக்குனர் இவரா?
31 தை 2026 சனி 14:54 | பார்வைகள் : 385
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து சமீபத்தில் வெளியான 'பராசக்தி' படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். சயின்ஸ் பிக் ஷன் படமாக உருவாகும் இது பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகிறது. தற்போது இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன.
இதற்கிடையில் சிவகார்த்திகேயன் ‛தாய் கிழவி' என்ற படத்தை தயாரித்துள்ளார். ராதிகா முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இயக்குனர் சிவகுமார் முருகேசன் ஒரு கதையை சிவகார்த்திகேயனிடம் கூறி உள்ளார். அவர் சொன்ன கதையை கேட்டு சிவகார்த்திகேயன் வியந்து அவரது இயக்கத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளாராம். தன் படங்களின் கால்ஷீட்டை பொறுத்து இவரது படத்தில் நடிப்பது தொடர்பில் யோசித்து வருகிறாராம்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan