மத்திய கிழக்கிலிருந்து வெளியேறம் பிரெஞ்சு மக்களின் முதல் விமானங்கள்!
3 பங்குனி 2026 செவ்வாய் 21:11 | பார்வைகள் : 3683
«மத்திய கிழக்கில் இருந்து பிரெஞ்சு மக்களை வெளியேற்றும் முதல் இரண்டு விமானங்கள் இன்று இரவே பாரிசில் தரையிறங்கும்.»
என எமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் பிரான்சின் உள்நாட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
«என் கோரிக்கையின் பேரில், Sentinelle இராணுவ பாதுகாப்பு அமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. அதிக ஆபத்தில் உள்ள இடங்களும் நபர்களும் கூடுதல் பாதுகாப்பில் உள்ளனர்.»
பிரான்சிற்குள்ளும் அதீத விழிப்புணர்வும் கடுமையான பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan