Salon de l'Agriculture 2026 : பெரும் பின்னடைவு!!
2 பங்குனி 2026 திங்கள் 08:24 | பார்வைகள் : 2704
இவ்வருடத்துக்கான விவசாயக் கண்காட்சி பார்வையாளர்கள் வருகை வீழ்ச்சியினால் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் 28% சதவீதம் பார்வையாளர்கள் வருகை வீழ்ச்சியடைந்துள்ளது. மொத்தமாக 437,402 பேர் வருகை தந்ததாகவும், இந்த எண்ணிக்கை முந்தைய பல ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் மிஒக மோசமான வீழ்ச்சியாகும். சென்ற 2026 ஆம் ஆண்டு கண்காட்சியில் 607,000 பேர் பங்கிருந்தார்கள்.
கடந்த 62 ஆண்டுகால விவசாயக்கண்காட்சி வரலாற்றில் முதன்முறையாக இம்முறை ‘மாடுகள்’ அற்ற கண்காட்சியாக இது அமைந்திருந்தது. அரசாங்கத்துக்கும் கால்நடை பண்ணையார்களுக்கும் இடையே இடம்பெற்று வரும் முறுகல் நிலை காரணமாக அவர்கள் தங்களது பசுக்களையும், காளைகளையும் கண்காட்சியில் ஈடுபடுத்தவில்லை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan