வளைகுடாவில் சிக்கித் தவிக்கும் பிரெஞ்சுக் கப்பல்கள்!
1 பங்குனி 2026 ஞாயிறு 18:39 | பார்வைகள் : 3898
பிரெஞ்சுக் கொடியைப் பறக்கவிடும் அல்லது பிரெஞ்சு நிறுவனங்களுக்குச் சொந்தமான 'அறுபது கப்பல்கள்' 'பாரசீக வளைகுடாவிற்குள்' சிக்கித் தவிக்கின்றன என்று Armateurs de France (பிரெஞ்சு கப்பல் உரிமையாளர்கள் சங்கம்) பொதுப் பிரதிநிதி லொரன் மார்தென்ஸ், உறுதிப்படுத்தி உள்ளார்.
இந்தக் கப்பல்கள் ஹோர்முஸ் (Ormuz) ஜலசந்தியைக் கடந்து சென்று 'தங்குமிடம் தேட பிரெஞ்சு கடற்படையிடமிருந்து அறிவுறுத்தல்களைப் பெற்றுள்ளன என இன்று ஞாயிற்றுக்கிழமை மார்தென்ஸ் விளக்கி உள்ளார்.
பிரெஞ்சுக் கப்பல்கள் தக்குதல்களில் 'முன்னுரிமை இலக்குகள் அல்ல' என்றும், குழுவினர் 'கப்பல்களில் மற்றும் துறைமுகங்களில் பாதுகாப்பாக உள்ளனர்' என்றும் அவர் உறுதிப்படுத்தி உள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan