திரிஷா பதிவால் வெடித்த சர்ச்சை
28 மாசி 2026 சனி 15:25 | பார்வைகள் : 2923
நடிகை திரிஷா போட்ட பழைய பதிவுகளை நெட்டிசன்கள் தோண்டி எடுத்து, அதை மீண்டும் வைராக்கி வருகின்றனர். அதில் கடந்த ஆண்டு, மார்ச் 29ஆம் தேதி நடிகை திரிஷா காதல் குறித்த கேப்சனோடு போட்டுள்ள பதிவு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அந்தப் பதிவில் காதல் என்றுமே வெல்லும் என குறிப்பிட்டுள்ள திரிஷா, பட்டு சேலை அணிந்து தலையில் மல்லி பூ வைப்பது போன்ற புகைப்படத்தையும் அதில் போஸ்ட் செய்திருந்தார். அந்த சமயத்தில் திரிஷாவுக்கு நிச்சயதார்த்தமா என பலரும் கேள்வி அனுப்பி வந்தனர்.
அந்தப் பதிவில் பின்னணியில் அலைபாயுதே படத்தில் இடம்பெறும் ரகசிய சிநேகிதனே பாடலை ஒலிக்க விட்டிருந்தார் திரிஷா. தற்போது அந்தப் பதிவை பார்த்த நெட்டிசன்கள், "ஓஹோ ரகசிய சிநேகிதனா... இப்பதான் புரியுது" என தற்போதைய சூழலோடு ஒப்பிட்டு கமெண்ட் செய்து வருகின்றனர். இது தவிர விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி திரிஷா போட்ட பதிவுகளும் மீண்டும் காட்டுத் தீ போல் பரவி வருகின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan