உடல்- உள ரீதியான தாக்குதல்களின் எண்ணிக்கை உயர்வு!!
27 மாசி 2026 வெள்ளி 18:57 | பார்வைகள் : 459
பிரான்சில் கடந்த 2025 ஆம் ஆண்டில், உடல் ரீதியான மற்றும் உள ரீதியான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
473,000 தாக்குதல்கள் சென்ற ஆண்டில் பதிவாகியுள்ளன. அவற்றில் 24% சதவீதமானவை சிறுவர்கள் மீது நிகழ்த்தப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 114,500 சிறுவர்கள் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளனர்.
இந்த எண்ணிக்கையானது அதற்கு முந்தைய 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8% சதவீதம் வரை அதிகமாகும். 2011 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11% சதவீத உயர்வாகும். இந்த எண்ணிக்கையை உள்துறை அமைச்சகம் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.
அதேவேளை, பாலியல் ரீதியான தாக்குதல்கள் கணிசமாக குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan