பிரான்சில் தென்பட்ட அதிசய வானம்!!
25 மாசி 2026 புதன் 07:00 | பார்வைகள் : 2311
பிரான்சின் தென் கிழக்கு கடற்கரை சுற்றுலாபகுதியான French Riviera இன் வானத்தில் அதிசயம் தென்பட்டது.
குறிப்பாக நீஸ் நகர கடற்கரையில் பதிவான மிக தெள்ளத்தெளிவான வானிலையால், பல மைல் தூரத்தில் இருந்த கோர்ஸ் தீவின் மலைப்பகுதி தென்பட்டது. வெற்றுக்கண்களால் பார்க்கக்கூடியதாக இந்த வானம் பதிவானமை சுற்றுலாப்பயணிகளை அதிசயக்க வைத்தது.
இந்த நிகழ்வு அரிதான ஒன்று இல்லை என்றபோதும் பெப்ரவரி மாதத்தின் சில நாட்கள் மட்டுமே காணக்கூடியதாக இருக்கும் எனவும், கடந்த வருடம் நவம்பரில் அதிசயமாக மற்றொரு முறை தென்பட்டிருந்தது.
தொடர்ச்சியான மழையினால் வளிமண்டலவியல் சுத்தப்படுத்தப்பட்டு வானம் தெளிந்தமையே இந்த கோர்ச் தீவு தெரிவரதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
கோர்ஸ் தீவுக்கும், நீஸ் கடற்கரைக்கும் 200 கி.மீ கடல்கிலோமீற்றர் தூரமாகும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan