Paris: La France insoumise தலைமையகத்தில் வெடிகுண்டு மிரட்டல்!!
18 மாசி 2026 புதன் 12:29 | பார்வைகள் : 2738
La France insoumise தேசிய தலைமையகம் Paris நகரில் “குண்டு மிரட்டல்” காரணமாக பிப்ரவரி 18 அன்று காலி செய்யப்பட்டது என்று தேசிய ஒருங்கிணைப்பாளர் Manuel Bompard அறிவித்துள்ளார்.
காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்ததையடுத்து, அங்கு இருந்த அனைத்து ஊழியர்களும் மற்றும் செயற்பாட்டாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவம் Lyon நகரில் தேசியவாத செயற்பாட்டாளர் Quentin Deranque உயிரிழந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட கடும் அரசியல் பதற்ற சூழலில் நடந்துள்ளது.
அவரது மரணத்திற்காக LFI மீது சில அரசியல் தரப்புகள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளன; இதனை LFI தலைவர்கள் கடுமையாக கண்டித்து, எதிர்க்கட்சிகளை வன்முறையை தூண்டுவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan