கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்!
16 மாசி 2026 திங்கள் 15:05 | பார்வைகள் : 1846
சுதாகொங்கரா இயக்கத்தில் ஜெயம் ரவி, அதர்வா ஆகியோருடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடித்து வெளியான பராசக்தி படம் நல்ல படம் என்கிற விமர்சனத்தை பெற்றாலும் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. இந்த படம் 100 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
ஆனால் அதன்பின் எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. ஒருபக்கம் சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் சிவக்குமார் முருகேசன் என்பவர் இயக்கத்தில் ராதிகா நடிக்க தாய்க்கிழவி என்கிற படம் உருவாகியிருக்கிறது.. இந்த படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில்தான், சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளனர்.
இந்த படத்திற்கு சேயோன் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. சேயோன் என்றால் முருக கடவுளை குறிப்பதாக சொல்லப்படுகிறது. தலைப்பு ஏற்றமாதிரி கமலின் விருமாண்டி பட போஸ்டரை போல சிவகார்த்திகேயன் நெற்றியில் திருநீ மற்றும் கையில் திருநீர் பூசிய அறிவாளோடு பின்னாடி மயில் இருக்க முருகக் கடவுளை போல போஸ் கொடுத்திருக்கிறார்..
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan