படிக்கட்டுகள் ஏறி சுத்தம் செய்யும் ரோபோ - Roborock Saros Rover அறிமுகம்
8 தை 2026 வியாழன் 11:08 | பார்வைகள் : 956
லாஸ் வேகாஸில் நடைபெற்ற CES 2026 கண்காட்சியில், Roborock நிறுவனம் தனது புதிய Saros Rover ரோபோட் வாக்யூமை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் இரண்டு நீட்டிக்கக்கூடிய கால்கள் கொண்ட தனித்துவமான வடிவமைப்பு, படிக்கட்டுகளை ஏறி சுத்தம் செய்யும் திறன் பெற்றுள்ளது.
தொடர்ச்சியான tracks பயன்படுத்தும் போட்டியாளர்களை விட, Roborock dual-wheel-leg architecture-ஐ தெரிவு செய்துள்ளது.
இதிலுள்ள இரண்டு கால்கள், ரோபோவை தூக்கி சமநிலையைப் பேண உதவுகின்றன.
சிறிய hops மற்றும் sideways movement மூலம் ஒவ்வொரு படிக்கட்டையும் சுத்தம் செய்யும் திறன் கொண்டது.
Self-balancing system காரணமாக, தள்ளப்பட்டாலும் ரோபோ கவிழாது.
Independently controllable legs மூலம் அதிக ஸ்திரத்தன்மை கொண்டது.
Roborock நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகள்:
Saros 20, Saros 20R என இரண்டு flagship மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
Qrevo Curv 2 Flow எனும் roller mop கொண்ட முதல் vacuum-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
F25 Ace Pro எனும் இயந்திரத்தில் foam cleaning வசதி உள்ளது.
RockMow X1 LiDAR எனும் RTK தொழில்நுட்பம் கொண்ட lawnmower-ஐ அறிமுகப்டுத்தியுள்ளது.
Roborock Saros Rover, Dreame மற்றும் Eufy நிறுவனங்கள் IFA 2025-இல் காட்டிய stair-climbing prototypes-க்கு பதிலாக, புதிய அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
23 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan