Paristamil Navigation Paristamil advert login

பாரிஸ்தமிழ் வாசகர்களுக்கு முக்கிய தகவல் - இணையவழி தாக்குதலுக்குள்ளான எமது தளம்

பாரிஸ்தமிழ் வாசகர்களுக்கு முக்கிய தகவல் - இணையவழி தாக்குதலுக்குள்ளான எமது தளம்

4 தை 2026 ஞாயிறு 15:38 | பார்வைகள் : 2756


பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களின் பிரதான ஊடமாக செயற்படும் பாரிஸ்தமிழ் இணையத்தளம் மீது சில தரப்பினரால் இணையவழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக எமது தளத்திலுள்ள முக்கிய செய்திகள் அழிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக செய்தி தலைப்பு மற்றும் அதற்கான புகைப்படம் என்பன மட்டுமே காட்சிப்படுத்தப்படுகிறது.

கோளாறினை விரைவாக சீர்செய்யும் நடவடிக்கையில் எமது தொழில்நுட்ப குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பிட்ட சில மணி நேரங்களில் எமது தளம் வழமை நிலைக்கு திரும்பும் என வாசர்களுக்கு அறியத்தருகின்றோம். 

வர்த்தக‌ விளம்பரங்கள்