Zelio Little Gracy- குழந்தைகளுக்கான புதிய மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்
31 மார்கழி 2025 புதன் 06:11 | பார்வைகள் : 153
இந்திய மின்சார இருசக்கர வாகன நிறுவனமான Zelio Ebikes, 10 முதல் 18 வயதுடைய இளம் பயணிகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட Little Gracy என்ற குறைந்த வேக மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.
விலை மற்றும் மாடல்கள்
48V/32AH Lead Acid Battery மாடல் - ரூ.49,500
60V/32AH Lead Acid Battery மாடல் - ரூ.52,000
60V/30AH Li-Ion Battery மாடல் - ரூ.58,000
முக்கிய அம்சங்கள்
மோட்டார்: 48/60V BLDC மோட்டார்
எடை: 80 கிலோ
சுமை திறன்: 150 கிலோ வரை
அதிகபட்ச வேகம்: மணிக்கு 25 கிமீ
மின்சார நுகர்வு: ஒவ்வொரு சார்ஜுக்கும் 1.5 யூனிட்
பயண தூரம் & சார்ஜ் நேரம்
48V/32AH Lead Acid Battery – 55–60 கிமீ (சார்ஜ் நேரம் 7–9 மணி)
60V/32AH Lead Acid Battery – 70 கிமீ (சார்ஜ் நேரம் 7–9 மணி)
60V/30AH Li-Ion Battery – 70–75 கிமீ (சார்ஜ் நேரம் 8–9 மணி)
டிஜிட்டல் மீட்டர், USB போர்ட், keyless drive, anti-theft alarm, reverse gear, parking switch, auto-repair switch ஆகிய நவீன அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்புக்காக hydraulic suspension மற்றும் drum brakes பொருத்தப்பட்டுள்ளன.
இந்த ஸ்கூட்டர் Pink, Brown & Cream, White & Blue, Yellow & Green போன்ற நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan