அடுத்த நான்கைந்து நாட்களுக்கு சீரற்ற வானிலை!!
29 தை 2026 வியாழன் 18:16 | பார்வைகள் : 879
அடுத்துவரும் நான்கைந்து நாட்களுக்கு பரிஸ், இல்-து-பிரான்ஸ் மாகாணம் முழுவதும் சீரற்ற காலநிலை நிலவும் என Météo France அறிவித்துள்ளது.
நாளை ஜனவரி 30 ஆம் திகதி முதல் பெப்ரவரி 5 ஆம் திகதி வரையான நாட்களில் மிகவும் மேகமூட்டம் காணப்படும் எனவும், 10°C இற்கும் குறைவான வானிலை பதிவாகும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மழைத்தூறல் தொடர்ந்துகொண்டே இருக்கும் எனவும், 50 கி.மீ வேகம் வரை காற்று வீசும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இன்று வியாழக்கிழமை ஈஃபிள் கோபுரத்தின் உச்சி புகைமூட்டத்துக்குள் மறைந்திருந்ந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. பிற்பகல் 1 மணிக்கு 4°C பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan