Paristamil Navigation Paristamil advert login

சூர்யாவின் 50 ஆவது படத்தை மாரி செல்வராஜ் இயக்குகிறாரா?

சூர்யாவின்  50 ஆவது  படத்தை  மாரி செல்வராஜ் இயக்குகிறாரா?

25 தை 2026 ஞாயிறு 12:57 | பார்வைகள் : 163


நடிகர் சூர்யா 'கருப்பு' மற்றும் தனது 46வது படத்தில் நடித்து முடித்துள்ளார். சூர்யா தற்போது ஜித்து மாதவன் இயக்கத்தில் தனது 47வது படத்தில் நடித்து வருகிறார். 

இதையடுத்து சூர்யாவின் 48வது படத்திற்காக பாண்டிராஜிடம் கதை கேட்டுள்ளார் என தகவல் உள்ளது.

இந்த நிலையில் சூர்யாவின் 50வது படத்தை தயாரிப்பாளர் எஸ் தாணு தயாரிக்க, இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றனர். 

இவை அனைத்தும் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்