Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் சீரற்ற வானிலை - 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

இலங்கையில் சீரற்ற வானிலை - 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

27 கார்த்திகை 2025 வியாழன் 11:30 | பார்வைகள் : 215


இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று வியாழக்கிழமை (27) காலை 09.00 மணி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :
பதுளை - லுணுகலை, சொரனாதொட்ட 
கண்டி - ஹரிஸ்பத்துவ, பூஜாபிட்டிய, பஸ்பாகே கோரளை, பன்வில, ஹத்தரலியத்தை, குண்டசாலை
அம்பாந்தோட்டை - ஒக்கேவெல, வலஸ்முல்ல
கேகாலை - ருவன்வெல்ல, தெரணியகல, யட்டியந்தோட்டை, புலத்கொஹுபிட்டிய, தெஹியோவிட்ட
இரத்தினபுரி - எம்பிலிப்பிட்டிய, ஓபநாயக்க, வெலிகெபொல, கிரிஎல்ல, பெல்மடுல்ல
இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :
பதுளை - ஹல்தும்முல்ல, எல்ல, பண்டாரவளை, ஹப்புத்தளை 
கண்டி - பாததும்பர, யட்டிநுவர, தும்பனை, உடுநுவர
கேகாலை - கலிகமுவ, வரகாபொல, கேகாலை
குருணாகல் - பொல்கஹவெல, நாரம்மல, அலவ்வ
மொனராகலை - படல்கும்புர, வெல்லவாய
நுவரெலியா -  அம்பகமுவ, தலவாக்கலை, நோர்வுட் 
இரத்தினபுரி - கொலன்ன, எலபாத்த, அயகம, பலாங்கொடை, கலவானை, இம்புல்பே, கஹவத்தை, நிவித்திகல, கொடகவெல, எஹெலியகொட, குருவிட்ட, கல்தொட்ட

மூன்றாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :
பதுளை - ஹாலிஎல , கந்தகெட்டிய, பசறை, மீகஹகிவுல, ஊவா பரண, வெலிமடை
கண்டி - உடபலாத, கங்கவட்ட கோரளை, உடுதும்பர, தொலுவ, மினிபே, பாஹெவாஹெட, மெததும்பர, தெல்தொட்ட, அக்குரணை, கங்க மேல் கோரளை
கேகாலை - மாவனெல்லை, ரம்புக்கனை, அரநாயக்க 
குருணாகல் - ரிதிகம, மாவத்தகம, மல்லவபிட்டிய
மாத்தளை - நாவுல, ரத்தொட்ட, அம்பன்கங்க கோரளை , உக்குவெல, வில்கமுவ, யட்டவத்த, பல்லேபொல, லக்கல பல்லேகம
மொனராகலை - பிபில , மெதகம
நுவரெலியா - வலப்பனை, ஹங்குரன்கெத்த, நில்தண்டாஹின்ன , மதுரட, கொத்மலை
 

வர்த்தக‌ விளம்பரங்கள்