Paristamil Navigation Paristamil advert login

ரஷ்ய ஜனாதிபதி புடின் வீட்டின் மீது 91 ட்ரோன்களை ஏவி தாக்குதல்

ரஷ்ய ஜனாதிபதி புடின் வீட்டின் மீது 91 ட்ரோன்களை ஏவி தாக்குதல்

30 மார்கழி 2025 செவ்வாய் 06:00 | பார்வைகள் : 810


ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீர் புதின் வீட்டின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி புதின் மீது 91 ட்ரோன்களைக் கொண்டு தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

ட்ரோன்களை நடுவானிலேயே அழித்து, தாக்குதல் முயற்சியைத் தடுத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமோ சேதமோ ஏறபடவில்லை என்றும் கூறினர்.

இந்த நிலையில், புதின் வீட்டின் மீதான ட்ரோன் தாக்குதல் முயற்சி குறித்து தகவல் அறிந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், புதினை தொடர்புகொண்டு பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, புதின் வீட்டின் மீது தாக்குதல் ஏதும் நடத்தவில்லை உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி மறுப்பு தெரிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்