பரிஸ் : வீடற்றவர் தீயில் கருகி பலி!!
27 மார்கழி 2025 சனி 17:49 | பார்வைகள் : 993
பரிசில் வாகன கராஜ் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி வீடற்றவர் (SDF) ஒருவர் பலியாகியுள்ளார்.
பரிசின் தெற்கு பகுதியான 13 ஆம் வட்டாரத்தின் Avenue de Choisy வீதியில் இச்சம்பவம் இன்று டிசம்பர் 27, சனிக்கிழமை இடம்பெற்றது. நிலகீழ் வாகன கராஜ் ஒன்றில் அதிகாலை 5.15 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் எச்சரிக்கப்பட்டது.
பலத்த போராட்டத்தின் மத்தியில் தீ அணைக்கப்பட்டது. அதன் பின்னர் அங்கு ஆண் ஒருவரது சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது வயது குறிப்பிடப்படாத வீடற்றவர் ஒருவரது சடலம் என தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan