பிரான்சிடம் இருந்து 920 மில்லியன் யூரோக்களுக்கு தொடருந்து வாங்கும் மெக்ஸிகோ!!
26 மார்கழி 2025 வெள்ளி 13:27 | பார்வைகள் : 1992
பிரான்சின் Alstom நிறுவனத்திடம் இருந்து 920 மில்லியன் யூரோக்கள் பெறுமதியான தொடருந்துகளை மெக்ஸிக்கோ வாங்க உள்ளது.
மெக்ஸிக்கோவில், நீண்ட தூரம் பயணிக்க உள்ள இண்டர்சிட்டி வையான 33 தொடருந்துகள், 14 புறநகர் தொடருந்துகள் என மொத்தம் 47 தொடருந்துகளை வாங்குவதற்கு மெக்ஸிக்கோ ரயில்வேய்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது.
இவ்வகை தொடருந்துகள், டீசலில் இயங்கக்கூடியவை எனவும், மணிக்கு 165 கி.மீ வேகத்தில் பயணிப்பதற்கு ஏற்றவாறு தொடருந்துகள் தயாரிக்கப்பட உள்ளன.
ஒப்பந்தம் டிசம்பர் 24 ஆம் திகதி போடப்பட்டதாக இன்று டிசம்பர் 26 ஆம் திகதி அறிவிக்கப்படடுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan