ரஜினிகாந்த் 75வது பிறந்தநாளை முன்னிட்டு ஜெயிலர் 2 புது அப்டேட் வராது ஏன்?
13 மார்கழி 2025 சனி 16:26 | பார்வைகள் : 283
ரஜினிகாந்த் 75வது பிறந்தநாளை முன்னிட்டு , நேற்று ஜெயிலர் 2 படத்தின் அப்டேட் வெளியாகும். படத்தின் சிறப்பு போஸ்டர் அல்லது பாடல் வெளியாகும். ஏதாவது அப்டேட் டை படக்குழு வெளியிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் எதுவும் வரவில்லை. இதனால் பலர் அப்செட். என்னாச்சு என விசாரித்தால் பட ரிலீசுக்கு இன்னும் பல மாதங்கள் இருப்பதால் இப்போது எதுவும் வேணாம் என இயக்குனர் நினைத்துவிட்டார். நேற்று படப்பிடிப்பு நடந்ததால் இந்த விஷயத்தில் ஆர்வம் காண்பிக்கவில்லை. ரஜினி தரப்பும் எந்த பிரஷரும் கொடுக்கவில்லை என் கிறார்கள்.
அதேபோல் ரஜினி பிறந்தநாளுக்கு பிரதமர், முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்த நிலையில் தவெக தலைவரும், நடிகருமான விஜய் மட்டும் வாழ்த்து சொல்லாதது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் நேற்று வீட்டில் இருந்த ரஜினி இன்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார். படையப்பா ரீ ரிலீசில் வசூல் ஈட்டி வருவதால் ரஜினி மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan