டெஸ்டில் புதிய சகாப்தம் படைத்த வங்காளதேச மூத்த வீரர்!
19 கார்த்திகை 2025 புதன் 10:58 | பார்வைகள் : 835
முஷ்பிகுர் ரஹீம் வங்காளதேச அணிக்காக 100வது டெஸ்டில் விளையாடும் முதல் வீரர் என்னும் வரலாறு படைத்தார்.
அயர்லாந்து அணிக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்காளதேசம் துடுப்பாட்டம் செய்து வருகிறது.
இப்போட்டி மூத்த வீரர் முஷ்பிகுர் ரஹீமிற்கு 100வது டெஸ்ட் ஆகும். இதன்மூலம் வங்காளதேச அணிக்காக 100வது டெஸ்டில் விளையாடும் முதல் வீரர் எனும் சாதனையை அவர் படைத்தார்.
முஷ்பிகுர் ரஹீம் இதுவரை 182 இன்னிங்ஸ்களில் 12 சதங்கள், 27 அரைசதங்களுடன் 6,351 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 3 இரட்டை சதங்கள் அடங்கும்.
இவரது அதிகபட்ச ஸ்கோர் 219 ஆகும். 38 வயதாகும் ரஹீம் 99 டெஸ்ட் போட்டிகளில் 112 கேட்சுகள் மற்றும் 15 ஸ்டம்பிங் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan