ஒருமுறை சார்ஜ் செய்தால் 160 கிமீ வரை செல்லலாம்.., சூப்பர் ஆட்டோவை அறிமுகம் செய்யும் நிறுவனம்

11 ஐப்பசி 2025 சனி 18:25 | பார்வைகள் : 136
Montra Electric நிறுவனமானது 'சூப்பர் ஆட்டோ' (Super Auto) என்கிற பெயரில் எலெக்ட்ரிக்கில் இயங்கக்கூடிய மூன்று சக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
Montra Electric நிறுவனம் 'சூப்பர் ஆட்டோ' (Super Auto) என்கிற பெயரில் எலெக்ட்ரிக் இயங்கக்கூடிய அறிமுகப்படுத்திய மூன்று சக்கர வாகனமானது வெள்ளை, நீலம், பச்சை மற்றும் ஸ்டிக்கர்களுடன் கூடிய கருப்பு நிறங்களில் கிடைக்கிறது.
இதன் விலை ரூ.3 லட்சத்து 79 ஆயிரத்து 500 (Ex-showroom, மானியத்திற்குப் பிறகு) ஆக நிர்ணயிக்கபட்டுள்ளது.

"One Mantra Electric (1M)" என்ற Connected Software தளமும் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த சூப்பர் ஆட்டோவை முழுமையாக ஒருமுறை சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 160 கிமீ வரை பயணம் செய்யலாம்.
மேலும், 120க்கும் மேற்பட்ட சந்தைகளில் Mantra Electric நிறுவனத்தின் 3S (விற்பனை, சேவை, உதிரி பாகங்கள்) network மூலம் புதிய Super Auto விற்பனைக்கு கிடைக்கும்.