உடல் எடையைக் குறைக்க சிறந்த உணவு எது தெரியுமா ?
26 ஆடி 2025 சனி 15:36 | பார்வைகள் : 2415
உடல் எடையைக் குறைப்பதில் குறைந்த கொழுப்பு சைவ உணவு முறை மிக சிறந்த பலனைத் தரும் என புதிய ஆய்வு ஒன்று நிரூபித்துள்ளது. இந்த ஆய்வு, பிரபல மெடிட்டரேனியன் உணவு முறையுடன் ஒப்பிடப்பட்டது.
ஃப்ரான்டியர்ஸ் இன் நியூட்ரிஷன்' (Frontiers in Nutrition) இதழில் வெளியான இந்த ஆய்வில், 62 அதிக எடை கொண்டவர்களுக்கு குறைந்த கொழுப்பு சைவ உணவும், மெடிட்டரேனியன் உணவும் 16 வாரங்களுக்கு வழங்கப்பட்டன.
ஆய்வின் முடிவில், சைவ உணவை பின்பற்றியவர்கள் சராசரியாக 13.2 பவுண்டுகள் 6 எடையைக் குறைத்ததுடன், அவர்களின் 'உணவு அமிலச் சுமை' கணிசமாக குறைந்திருந்தது கண்டறியப்பட்டது. ஆனால், மெடிட்டரேனியன் உணவுப் பிரிவில் எடையில் பெரிய மாற்றம் இல்லை.
விலங்குப் பொருட்கள் உடலில் அமிலச் சுமையை அதிகரித்து, வீக்கம் மற்றும் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என ஆய்வு தெரிவிக்கிறது. இதற்கு மாறாக, கீரைகள், பழங்கள், பருப்பு வகைகள் போன்ற தாவர அடிப்படையிலான உணவுகள் எடை இழப்பை ஊக்குவித்து, ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரியை உருவாக்கும் என ஆய்வின் முதன்மை ஆசிரியர் டாக்டர் ஹனா காலியோவா தெரிவித்துள்ளார். இந்த ஆய்வு, சைவ உணவின் ஆரோக்கிய நன்மைகளை மீண்டும் வலியுறுத்துகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan