பிரெஞ்சு மக்களால் கைவிடப்பட்ட €7 பில்லியன் சேமிப்பு! - இறுதிச் சந்தர்ப்பம்!!
7 ஆவணி 2025 வியாழன் 07:07 | பார்வைகள் : 2575
பிரெஞ்சு மக்கள் சேமிப்பில் உள்ள €7 பில்லியன் யூரோக்கள் பணத்தை பெற்றுக்கொள்ள இறுதிச் சந்தர்ப்பம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
1816 ஆம் ஆண்டு முதல் பிரான்சில் இயங்கிவரும் "Caisse des Dépôts" வங்கியில், Cyclade எனும் சேமிப்பு தொகையே இவ்வாறு கைவிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 94,000 பேர்களது கணக்கில் €7 பில்லியன் யூரோக்கள் கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போட்டபடி உள்ளது. ஒவ்வொருவரும் சராசரியாக €1,573 யூரோக்கள் அல்லது அதற்கு மேல் பெறுவதற்கு சந்தர்ப்பம் உள்ளது.
நீங்கள் குறித்த வங்கியில் கணக்கு வைத்திருந்தால், அதனை அவர்களது இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.
இந்த தொகையை பெற்றுக்கொள்ள முன்வராவிட்டால் அது அரச சொத்தாக மாற்றப்பட்டு, கணக்கு நிரந்தரமாக மூடப்படும் என வங்கி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan