● வெப்பம் : 41°C !!
1 ஆடி 2025 செவ்வாய் 05:00 | பார்வைகள் : 2726
இன்று ஜூலை 1 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் பலத்த வெப்பம் நிலவும் என வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது. பிரான்சின் 101 மாவட்டங்களில் 95 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமான இன்று 40°C வரை வெப்பம் நிலவும் எனவும், சில இடங்களில் 41°C வரை பதிவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. Aube, Cher, Indre, Indre-et-Loire, Loir-et-Cher, Loiret, Paris, Seine-et-Marne, Yvelines, Vienne, Yonne, Essonne, Hauts-de-Seine, Seine-Saint-Denis, Val-de-Marne மற்றும் Val-d'Oise ஆகிய 16 மாவட்டங்களுக்கு “சிவப்பு” நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வெப்பம் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan