ஸ்டைலான தோற்றத்துடன் புதிய Honda City Sport வேரியன்ட் அறிமுகம்
22 ஆனி 2025 ஞாயிறு 17:07 | பார்வைகள் : 5230
Honda-வின் புதிய City Sport வேரியன்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஹோண்டா கார்ஸ் இந்தியா, அதன் பிரபல மிட்-சைஸ் செடான் மாடலான City-யின் புதிய ஸ்போர்ட்டி வெர்ஷனான "City Sport"-ஐ ரூ.14.88 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விலையில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த கார் லிமிடெட் எடிஷனாக வழங்கப்படுகிறது.
இது பெட்ரோல் CVT மொடலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மொடலாகும். பார்வையாளர்களையும் ஸ்டைலான தோற்றத்தை விரும்புவர்களையும் கவரும் வகையில் வெளிப்புற மற்றும் உள்ளமைவுகளில் பல்வேறு மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வெளிப்புற ஹைலைட்ஸ்:
– Glossy black Sporty Grille
– Black Trunk Lip Spoiler
– Glossy black Shark Fin Antenna
– Distinctive Sport Emblem
– Sporty Grey Multi-Spoke Alloy Wheels
– Black ORVMs for contrast styling
உள்ளமைப்பு மேம்பாடுகள்:
- சிவப்பு ஸ்டிட்சிங் கொண்ட பிளாக் லெதரட் சீட்கள்
- டாஷ்போர்டு மற்றும் டோர் டிரிம்களில் சிவப்பு ஹைலைட்ஸ்
- பிளாக் ரூஃப் லைனர், பில்லர் டிரிம்கள்
- 7 கலர் ambient lighting
இஞ்சின் மற்றும் பாதுகாப்பு:
- 121PS பவர், 145Nm டார்க் கொண்ட 1.5L i-VTEC பெட்ரோல் எஞ்சின் (CVT, E20 கம்பாடிபிள்) பயன்படுத்தப்பட்டுள்ளது. மைலேஜ் 18.4 கி.மீ./லிட்டர்.
- Honda Sensing ADAS தொழில்நுட்பம் (லேன் அசிஸ்ட், குரூஸ் கண்ட்ரோல், பிரேக்கிங் அசிஸ்ட் உள்ளிட்டவை) வழங்கப்பட்டுள்ளது.
நிறங்கள்:
- Radiant Red Metallic
- Meteoroid Gray Metallic
- Platinum White Pearl (கூடுதல் கட்டணத்துடன்)
ஹோண்டா சிட்டி ஸ்போர்ட், அதே நம்பகத்தன்மையுடன் புதிய ஸ்போர்ட்டி அனுபவத்தை வழங்கும் வகையில் இளம் தலைமுறையை கவரும் நம்பிக்கையில் வந்துள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan