வெப்பம் காரணமாக 17 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

3 ஆடி 2025 வியாழன் 18:51 | பார்வைகள் : 1350
நாளை ஜூலை 4, வெள்ளிக்கிழமை வெப்பம் காரணமாக 17 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மற்றும் தென் கிழக்கு மாவட்டங்களான Alpes-de-Haute-Provence, Alpes-Maritimes, Ardèche, Aude, Bouches-du-Rhône, Drôme, Gard, Hérault, Isère, Pyrénées-Orientales, Rhône, Savoie, Haute-Savoie, Var and Vaucluse as well as Corse-du-Sud மற்றும் Haute-Corse ஆகிய 17 மாவட்டங்களுக்கு 'செம்மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சராசரியாக 32°C வெப்பமும், அதிகபட்சமாக 36°C வெப்பமும் நாளை பதிவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1