ஊடகவியலாளர் Philippe Labro மரணம்.. ஜனாதிபதி அஞ்சலி!!
4 ஆனி 2025 புதன் 20:59 | பார்வைகள் : 7371
பிரெஞ்சு மூத்த ஊடகவியலாளர் Philippe Labro தனது 88 ஆவது வயதில் முதுமை காரணமாக உயிரிழந்தார். அவருக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
”RTL முதல் (செய்தி ஊடகம்) சினிமா வரை, அல்ஜீரியாவில் இருந்து அமெரிக்கா வரை... Herman Melville முதல் (அமெரிக்க நாவலாசிரியர்) Johnny வரை (பிரெஞ்சுப் பாடகர்) Philippe Labro பிரெஞ்சு வரலாற்றை எழுதியுள்ளார். அவரது அன்புக்குரியவர்களோடு எனது எண்ணம் லயித்திருக்கிறது” என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தனது X வலைத்தள கணக்கில் பதிவிட்டுள்ளார்.
Philippe Labro - 1936 ஆம் ஆண்டு பிரான்சின் Montauban நகரில் பிற்னதார். .அவர் ஒரு எழுத்தாளர், வரலாற்று ஆசிரியர் மற்றும் ஊடகவியலாளர் ஆவார். அவருக்கு பிரான்சின் உயரிய கெளரவமான Légion d'honneur விருது 2010 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan