இன்றும் தொடரும் சீரற்ற வானிலை... இடி மின்னல் தாக்குதல்கள்!!
2 ஆனி 2025 திங்கள் 10:53 | பார்வைகள் : 7290
இன்று ஜூன் 2 ஆம் திகதி திங்கட்கிழமை நாட்டின் தென் கிழக்கு மற்றும் தெற்கு, தென் மேற்கு மாவட்டங்களில் சீரற்ற வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இடி மின்னல் தாக்குதல்கள், மழை வெள்ளம் ஏற்பட்டிருந்த நிலையில், இன்று அனர்த்தம் ஓரளவு குறைவடைந்துள்ளது.
Ain (01)
Allier (03)
Alpes-de-Haute-Provence
Hautes-Alpes (05)
Ardèche (07)
Ariège (09)
Aude (11)
Aveyron (12)
Cantal (15)
Doubs (25)
Drôme (26)
Haute-Garonne (31)
Gers (32)
Isère (38)
Jura (39)
Landes (40)
Loire (42)
Haute-Loire (43)
Puy-de-Dôme
Pyrenees-Atlantiques (64)
Hautes-Pyrénées (65)
Pyrenees-Orientales (66)
Bas-Rhin (67)
Haut-Rhin (68)
Rhône (69)
Haute-Saône (70)
Saône-et-Loire (71)
Savoie (73)
Haute-Savoie (74)
Tarn (81)
Tarn-et-Garonne (82)
Vosges (88)
Territory of Belfort (90)
Andorra (99)
ஆகிய மாவட்டங்களில் இடி மின்னல் தாக்குதல்கள், மழை வெள்ளம் மற்றும் சிலமாவட்டங்களில் பனிச்சரிவு போன்ற அனர்த்தங்கள் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டு குறித்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan